தமிழ் கடற்கோள் யின் அர்த்தம்

கடற்கோள்

பெயர்ச்சொல்

  • 1

    கடல் பொங்கி நிலப் பரப்புக்குள் வருவதால் நிலப்பகுதி நீருக்குள் முழுகி மறையும் இயற்கையின் போக்கு.

    ‘பூம்புகார் நகரம் கடற்கோளால் அழிந்தது’