தமிழ் கடல்கன்னி யின் அர்த்தம்

கடல்கன்னி

பெயர்ச்சொல்

  • 1

    (கதைகளில்) தலைமுதல் இடுப்புவரை பெண்ணின் உடலையும் அதற்குக் கீழ் மீனின் உடலையும் கொண்ட கடல் பிராணி.