தமிழ் கடல்காகம் யின் அர்த்தம்

கடல்காகம்

பெயர்ச்சொல்

  • 1

    சாம்பல் அல்லது பழுப்பு நிறத் தலையையும் வெண்ணிற உடலையும் கொண்ட, கடற்கரை ஓரங்களில் காணப்படும் ஒரு பறவை.