தமிழ் கடல்காற்று யின் அர்த்தம்

கடல்காற்று

பெயர்ச்சொல்

  • 1

    கடல் பரப்பிலிருந்து நிலத்தை நோக்கி வீசும் காற்று.

    ‘கோடைக் காலத்தில் கடல்காற்று வீசுவது தாமதப்பட்டால் வெப்பம் அதிகமாகும்’
    ‘இன்று பன்னிரண்டு மணிக்கே கடல்காற்று வீச ஆரம்பித்துவிட்டது’