தமிழ் கடல்குதிரை யின் அர்த்தம்

கடல்குதிரை

பெயர்ச்சொல்

  • 1

    குதிரை முகம் போன்ற தலையைக் கொண்டதும் பக்கவாட்டில் நீந்திச் செல்வதுமான, கடலில் வாழும் சிறிய மீன்.