தமிழ் கடல்நோய் யின் அர்த்தம்

கடல்நோய்

பெயர்ச்சொல்

  • 1

    கடலில் பயணம் செய்யும்போது ஒவ்வாமை காரணமாக ஏற்படும் வாந்தி, உடல் தளர்ச்சி போன்ற பாதிப்பு.