தமிழ் கடல்பஞ்சு யின் அர்த்தம்

கடல்பஞ்சு

பெயர்ச்சொல்

  • 1

    சிறுசிறு துளைகள் காணப்படும் பஞ்சு போன்ற உடலைக் கொண்ட, எலும்பு இல்லாத கடல்வாழ் உயிரினம்.

    ‘பரிணாம வளர்ச்சியில் கடல்பஞ்சு மிகப் பழமையான உயிரினம் ஆகும்’
    ‘கடல்பஞ்சுகள் இறந்ததும் கடலுக்கு அடியில் போய்ச் சுண்ணாம்புப் பாறைகள் உருவாகக் காரணமாகின்றன’