தமிழ் கடல்மட்டம் யின் அர்த்தம்

கடல்மட்டம்

பெயர்ச்சொல்

  • 1

    நிலப்பகுதியில் உயரத்தையும் நீர்ப்பகுதியில் ஆழத்தையும் கணக்கிடப் பயன்படுத்தும் கடலின் சராசரி மட்டம்.