தமிழ் கட்லா யின் அர்த்தம்

கட்லா

பெயர்ச்சொல்

  • 1

    சுமார் இரண்டு மீட்டர்வரை வளரும், பருத்த தலையும் தடித்த உதடுகளும் கொண்ட, வெள்ளி நிறத்தில் காணப்படும் (உணவாகும்) பெரிய நன்னீர் மீன்.