தமிழ் கடலோடி யின் அர்த்தம்

கடலோடி

பெயர்ச்சொல்

  • 1

    கடல் பயணத்தை வாழ்க்கை முறையாகவோ தொழில்முறையாகவோ கொண்டவர்.

    ‘கடலோடியான என் நண்பர் தன்னுடைய பயணங்களைப் பற்றி புத்தகம் எழுத விரும்புகிறார்’