தமிழ் கடலோரக் காவல் படை யின் அர்த்தம்

கடலோரக் காவல் படை

பெயர்ச்சொல்

  • 1

    கடல் எல்லைக்குள் ரோந்துப் பணிகளை மேற்கொள்ளவும், கள்ளக்கடத்தல், சட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழைதல் போன்றவற்றைத் தடுக்கவும், கடலில் ஆபத்தில் சிக்கியிருக்கும் கப்பல்களையும் மீனவர்களையும் மீட்கவும், நாட்டின் கடல்சார் வளங்களைப் பாதுகாக்கவும் ஏற்படுத்தப்பட்ட காவல் பிரிவு.