தமிழ் கடலோரம் யின் அர்த்தம்

கடலோரம்

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும் பெயரடையாக) கடலை ஒட்டி அமைந்திருப்பது.

    ‘கடலோரக் கிராமங்கள்’
    ‘கடலோரப் பகுதி’
    ‘கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது’