தமிழ் கடலை யின் அர்த்தம்

கடலை

பெயர்ச்சொல்

 • 1

  சில தாவரங்களின் தோல் மூடிய பருப்பு அல்லது விதை.

 • 2

  நிலக்கடலைப் பயிர்.

  ‘வயலில் உளுந்தும் கடலையும் போட்டிருக்கிறோம்’

 • 3

  தோலோடு கூடிய, அவித்த அல்லது வறுத்த வேர்க்கடலைப் பருப்பு.

  ‘கடலை வாங்கிக் கொறித்துக்கொண்டே நடந்தோம்’