தமிழ் கடலை உருண்டை யின் அர்த்தம்

கடலை உருண்டை

பெயர்ச்சொல்

  • 1

    வறுத்த வேர்க்கடலையை வெல்லப் பாகில் போட்டுச் சிறு உருண்டைகளாகப் பிடித்த தின்பண்டம்.