தமிழ் கடலை எண்ணெய் யின் அர்த்தம்

கடலை எண்ணெய்

பெயர்ச்சொல்

  • 1

    வேர்க்கடலையை ஆட்டி எடுக்கும் (சமையலில் பயன்படும்) எண்ணெய்.