தமிழ் கடல் போல யின் அர்த்தம்

கடல் போல

வினையடை

  • 1

    (தேவைக்கும் அதிகமான பரப்பளவில்) மிகப் பெரிதாக.

    ‘கடல்போல வீட்டைக் கட்டிவிட்டு நீங்கள் ஏன் ஆசிரமத்தில் தங்க வேண்டும்?’