தமிழ் கடல் மைல் யின் அர்த்தம்

கடல் மைல்

பெயர்ச்சொல்

  • 1

    (கடலில் தூரத்தைக் கணக்கிடுவதற்கான) 1.853 கிலோமீட்டர் கொண்ட ஓர் அளவு.

    ‘புயல் காற்றினால் மணிக்கு ஆறு கடல் மைல்களை மட்டுமே கடக்கும் நிலையில் கப்பல் இருந்தது’
    ‘போர்ட்பிளேயரிலிருந்து சுமார் 420 கடல் மைல் தூரத்தில் யாங்கோன் இருக்கிறது’