தமிழ் கடவது யின் அர்த்தம்

கடவது

வினைச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு (‘செய’ என்னும் வாய்பாட்டு வினையெச்சத்தின் பின்) வாழ்த்துதல், சபித்தல் போன்ற பொருள் தரும் ஒரு வினைமுற்று; ‘அவ்வாறே ஆகட்டும்’; ‘ஆகட்டும்’.

    ‘இறைவன் சித்தத்தின்படி ஆகக் கடவது’
    ‘‘உன் நாடு மண் மூடிப்போகக் கடவது’ என்று முனிவர் சபித்தார்’