தமிழ் கடவுள் யின் அர்த்தம்

கடவுள்

பெயர்ச்சொல்

  • 1

    உலகம், உயிர் ஆகியவற்றின் தோற்றத்துக்குக் காரணமாகவும் மனித ஆற்றலால் அறிய முடியாதபடி இருப்பதாகவும் நம்பப்படும் மேலான சக்தி.