தமிழ் கடா யின் அர்த்தம்

கடா

பெயர்ச்சொல்

  • 1

    ஆட்டில் ஆண்; எருமையில் ஆண்.

    ‘எமனுடைய வாகனமாகக் கூறப்படுவது எருமைக் கடாதான்’