தமிழ் கடாசு யின் அர்த்தம்

கடாசு

வினைச்சொல்கடாச, கடாசி

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு வீசி எறிதல்.

    ‘கோபத்தில் கையிலிருந்த புத்தகத்தைக் கடாசிவிட்டுப் போனான்’