தமிழ் கடாட்சம் யின் அர்த்தம்

கடாட்சம்

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு (தெய்வத்தின், குருவின்) அருள்; அனுக்கிரகம்.

    ‘உங்கள் குழந்தைகள் நன்றாகப் படிக்கிறார்கள்; அவர்களுக்குக் கலைமகளின் கடாட்சம் கிட்டியிருக்கிறது’
    ‘என்னுடைய குருவின் கடாட்சத்தினால்தான் இசையில் இந்த உயர்ந்த நிலையை அடைந்திருக்கிறேன்’