தமிழ் கடிகாரம் யின் அர்த்தம்

கடிகாரம்

பெயர்ச்சொல்

  • 1

    ஒரு நாளின் நேரத்தை மணி, நிமிடம், நொடி என்று காட்டும் கருவி.