தமிழ் கடிதப் போக்குவரத்து யின் அர்த்தம்

கடிதப் போக்குவரத்து

பெயர்ச்சொல்

  • 1

    (இருவருக்கிடையே நிகழும்) கடிதப் பரிமாற்றம்.

    ‘அந்த அயல்நாட்டுப் பேராசிரியருடன் கடிதப் போக்குவரத்து உண்டே தவிர அவரை நேரில் சந்தித்ததில்லை’