தமிழ் கடிதம் யின் அர்த்தம்
கடிதம்
பெயர்ச்சொல்
- 1
ஒருவர் மற்றொருவருக்குத் தெரிவிக்க விரும்பும் செய்தியை எழுதிக் கையெழுத்திட்டு அனுப்பும் தாள்.
‘இந்தக் கடிதத்தைக் கொண்டுவருபவர் என்னுடைய நெருங்கிய நண்பர்’‘அப்பாவிடமிருந்து உனக்கு ஒரு கடிதம் வந்திருக்கிறது’ - 2காண்க: மொட்டைக் கடிதம்