தமிழ் கடிவாய் யின் அர்த்தம்

கடிவாய்

பெயர்ச்சொல்

  • 1

    (நாய், தேள் முதலியவை) பல்லால் கடித்து அல்லது கொடுக்கால் கொட்டிக் காயம் ஏற்படுத்திய இடம்.

    ‘பாம்பு கடித்தால் கடிவாயில் வாயை வைத்து இரத்தத்தை உறிஞ்சி முதலுதவி செய்யலாம்’