தமிழ் கடுக்காய் கொடு யின் அர்த்தம்

கடுக்காய் கொடு

வினைச்சொல்கொடுக்க, கொடுத்து

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு (ஒருவர் மற்றொருவரை அவர் கண் எதிரிலேயே தன் சாமர்த்தியம், தந்திரம் முதலியவற்றால்) ஏமாற்றித் தப்பித்தல்.

    ‘பணத்தை வாங்கிக்கொண்டு பொருளைத் தராமல் நமக்குக் கடுக்காய் கொடுத்துவிட்டான்’