தமிழ் கடுக்காய் நண்டு யின் அர்த்தம்

கடுக்காய் நண்டு

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு கடற்கரையில் காணப்படும் மிகச் சிறிய நண்டு.

    ‘கடற்கரையில் பிள்ளைகள் கடுக்காய் நண்டைப் பிடித்து விளையாடினார்கள்’