தமிழ் கடுகடுப்பு யின் அர்த்தம்

கடுகடுப்பு

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    (கோபத்தால் பேச்சில், செயலில் வெளியாகும்) கடுமை; சிடுசிடுப்பு.

    ‘அவருடைய கடுகடுப்பைப் பார்த்து நீ பயந்துவிடாதே!’
    ‘முகத்தைக் கடுகடுப்பாக வைத்துக்கொள்ளாதே’