தமிழ் கடுகு எண்ணெய் யின் அர்த்தம்

கடுகு எண்ணெய்

பெயர்ச்சொல்

  • 1

    கடுகை ஆட்டி எடுக்கும் எண்ணெய்.

    ‘வட இந்தியாவில் கடுகு எண்ணெயைச் சமையலுக்குப் பயன்படுத்துகிறார்கள்’