தமிழ் கடுங்காப்பி யின் அர்த்தம்

கடுங்காப்பி

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு பால் சேர்க்கப்படாத காப்பி.

    ‘கிராமத்தில் பெரும்பாலும் காலையில் கடுங்காப்பிதான்’
    ‘அவர் வழக்கமாகக் கடுங்காப்பிதான் சாப்பிடுவார்’