தமிழ் கடுதாசிப் பூ யின் அர்த்தம்

கடுதாசிப் பூ

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு காகிதங்களைக் கொண்டு செய்யப்படும் பூ; காகிதப்பூ.

    ‘கடுதாசிப் பூக்களால் நன்றாகச் சோடித்துள்ளனர்’
    ‘கடுதாசிப் பூக்களைத் தோரணமாகக் கட்டியிருந்தார்கள்’