தமிழ் கடும்பிடியான யின் அர்த்தம்

கடும்பிடியான

பெயரடை

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (குணத்தில்) கடுமையான; கண்டிப்பான.

    ‘கடும்பிடியான மனிதர். அவர் அறைக்குள் காலடி எடுத்துவைக்கவே ஊழியர்கள் நடுங்குவார்கள்’