தமிழ் கடூரம் யின் அர்த்தம்
கடூரம்
பெயர்ச்சொல்
- 1
மிகுதியான கடுமை.
‘கணவன் தன்னோடு பேசாமல் இருப்பது அவளுக்குக் கடூரமான தண்டனையாக இருந்தது’‘எதிர்க்கட்சித் தலைவரை நிதியமைச்சர் கடூரமாகத் தாக்கிப் பேசினார்’ - 2
(சத்தத்தைக் குறிப்பிடும்போது) இனிமை அற்றது.
‘ரயில் கடூரமான சத்தத்துடன் நகரத் தொடங்கியது’‘வாகனங்களின் கடூரமான சத்தங்களினால் குழம்பிப்போனான்’