தமிழ் கடைக்கால் யின் அர்த்தம்

கடைக்கால்

பெயர்ச்சொல்

  • 1

    அஸ்திவாரம் போடுவதற்குத் தோண்டப்படும் பள்ளம்.

    ‘மழை பெய்ததால் கடைக்காலில் தண்ணீர் நிற்கிறது’

  • 2

    அஸ்திவாரம்.