தமிழ் கடைக்குட்டி யின் அர்த்தம்

கடைக்குட்டி

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (ஒரு குடும்பத்தில்) கடைசிக் குழந்தை.

    ‘எங்கள் வீட்டில் நான்தான் கடைக்குட்டி’
    ‘என் பெண் குழந்தைகளில் இவள்தான் கடைக்குட்டி’