தமிழ் கடைக்கோடி யின் அர்த்தம்

கடைக்கோடி

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (ஓர் இடம்) முடியும் முனை; கடைசி.

    ‘தெருவின் கடைக்கோடியில் உள்ள வீடு’
    ‘கடைக்கோடியில் உட்கார்ந்திருப்பவர் யார்?’