தமிழ் கடைச்சரக்கு யின் அர்த்தம்

கடைச்சரக்கு

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (நாட்டு மருந்தில்) பச்சிலைகள் நீங்கலாகக் கடையிலிருந்து வாங்கப்படும் மருந்துப் பொருள்கள்.

    ‘கொதிக்கும் நீரில் வசம்பு, சித்தரத்தை, மிளகு ஆகிய கடைச்சரக்குகளைப் போட்டு இறக்க வேண்டும்’
    ‘இந்த லேகியம் தயாரிக்க எட்டுக் கடைச்சரக்குகள் வேண்டும்’