தமிழ் கடைசல் யின் அர்த்தம்

கடைசல்

பெயர்ச்சொல்

  • 1

    (மரக் கட்டை, உலோகம் முதலியவற்றை) தேவையான வடிவம் பெறும்படி கடைதல்.

    ‘கடைசல் வேலை’
    ‘கடைசல் இயந்திரம்’