தமிழ் கடைத்தேற்று யின் அர்த்தம்

கடைத்தேற்று

வினைச்சொல்கடைத்தேற்ற, கடைத்தேற்றி

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு ஈடேற்றுதல்.

    ‘பிறவியிலிருந்து தன்னைக் கடைத்தேற்ற வேண்டும் என்று இறைவனை இறைஞ்சினார்’