தமிழ் கடைத்தேறு யின் அர்த்தம்

கடைத்தேறு

வினைச்சொல்கடைத்தேற, கடைத்தேறி

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு ஈடேறுதல்.

    ‘‘எல்லாம் விதிப்படி நடக்கும் என்று நம்பிக் கடைத்தேற வழி நாடாமல் இருப்பது சரியல்ல’ என்றார் அந்தச் சாமியார்’