தமிழ் கடைந்தெடுத்த யின் அர்த்தம்

கடைந்தெடுத்த

பெயரடை

  • 1

    (பொம்மை, சிலை போன்றவற்றைக் குறித்து வரும்போது) செதுக்கியும் இழைத்தும் கச்சிதமாக உருவாக்கப்பட்ட.

    ‘தந்தத்தில் கடைந்தெடுத்த நடராஜர் சிலை இது’

தமிழ் கடைந்தெடுத்த யின் அர்த்தம்

கடைந்தெடுத்த

பெயரடை

  • 1

    (நல்லது அல்லாததற்கு அடையாக) முற்றிலும்; முழுக்கமுழுக்க.

    ‘அவன் ஒரு கடைந்தெடுத்த அயோக்கியன்’