தமிழ் கடைப்புளி யின் அர்த்தம்

கடைப்புளி

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு நேர்மையோ நாணயமோ இல்லாத தன்மை; அயோக்கியத்தனம்.

    ‘இந்தக் கடைப்புளிக் குடும்பத்துக்குள் சென்று நீயும் கெட்டுவிட்டாய்’
    ‘அவன் செய்கையெல்லாம் கடைப்புளித்தனமாகவே இருக்கின்றது’