தமிழ் கடைவாய் யின் அர்த்தம்

கடைவாய்

பெயர்ச்சொல்

  • 1

    வாயில் உதடுகள் பிரியும் ஓரம்.

    ‘குழந்தையின் கடைவாயில் எச்சில் ஒழுகிக்கொண்டிருந்தது’

  • 2

    (வாயினுள்) கடைவாய்ப் பற்களுக்கு அருகில் உள்ள இடம்.

    ‘புகையிலையைக் கடைவாயில் அடக்கிக்கொண்டார்’