தமிழ் கடைவாய்ப் பல் யின் அர்த்தம்

கடைவாய்ப் பல்

பெயர்ச்சொல்

  • 1

    உணவைக் கூழாக்க உதவும் விதத்தில் தட்டையான தலைப்பாகத்தோடு தாடையின் பின்பக்கத்தில் இருக்கும் பெரிய பல்.