தமிழ் கட்டவிழ்த்துவிடு யின் அர்த்தம்

கட்டவிழ்த்துவிடு

வினைச்சொல்-விட, -விட்டு

  • 1

    (ஓர் அமைப்பு போராடுபவர்கள்மீது வன்முறை போன்ற அழிவுச் சக்திகளை) ஏவிவிடுதல்.

    ‘சர்வாதிகார அரசு பத்திரிகையாளர்கள்மீது அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டது’