தமிழ் கட்டுப்பாட்டு அறை யின் அர்த்தம்

கட்டுப்பாட்டு அறை

பெயர்ச்சொல்

  • 1

    ஒரு துறையின் அல்லது நிறுவனத்தின் பணிகள் பல இடங்களில் தொடர்ந்து நடைபெறும்போது தகவல்களைப் பெற்று வேண்டிய இடங்களுக்கு அவற்றை அனுப்பும் (தொலைத்தொடர்புச் சாதனங்கள் அமைந்துள்ள) இடம்.