தமிழ் கணக்கான யின் அர்த்தம்

கணக்கான

பெயரடை

  • 1

    (நூறு, ஆயிரம் முதலிய எண்ணுப்பெயர்களை அடுத்து வரும்போது) (குறிப்பிடும் அந்த) எண்ணிக்கையின் பல மடங்கான.

    ‘பூமியின் வெப்பம் அதிகரிக்கும்போது கோடிக் கணக்கான மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று அறிவியல் அறிஞர்கள் கூறுகின்றனர்’