தமிழ் கணக்காளர் யின் அர்த்தம்

கணக்காளர்

பெயர்ச்சொல்

  • 1

    (அலுவலகத்தில் அல்லது தொழில் நிறுவனத்தில்) பண வரவுசெலவுக் கணக்கைக் கவனிக்கும் பணியைச் செய்பவர்.