தமிழ் கணக்குத் தீர் யின் அர்த்தம்

கணக்குத் தீர்

வினைச்சொல்தீர்க்க, தீர்த்து

  • 1

    (ஒருவர்) தனக்கு நேர்ந்த அவமானம், தோல்வி போன்றவற்றை ஈடுகட்டும் விதத்தில் அதற்குச் சமமான செயலைச் செய்தல்; பழிவாங்குதல்.

    ‘அபாண்டமாக என் குடும்பத்தின் மேல் பழி சுமத்தியதற்குக் கணக்குத் தீர்க்காமல் விட மாட்டேன்’